Thursday, April 28, 2022
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக பென் ஸ்டோக்ஸ் நியமனம்..!
இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக கடந்த 5 ஆண்டுகளாக இருந்துவந்த ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி 64 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றி மற்றும் 26 தோல்விகளை அடைந்தது. ஜோ ரூட்டின் கேப்டன்சியில் சிறப்பாக செயல்பட்டுவந்த இங்கிலாந்து அணி, கடந்த 2 ஆண்டுகளாக படுமோசமாக சொதப்பிவருகிறது. சொந்த மண்ணில் இந்தியாவிடம் படுதோல்வி, ஆஷஸ் தொடரை 0-4 என ஆஸ்திரேலியாவிடம் இழந்தது என படுதோல்விகளை அடைந்துவந்தது.
ஜோ ரூட்டின் கேப்டன்சியில் இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 17 டெஸ்ட் போட்டிகளில் ஒரேயொரு வெற்றி மட்டுமே பெற்றது. தொடர்ச்சியாக இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் படுதோல்வி அடைந்துவந்த நிலையில், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன்சியிலிருந்து ஜோ ரூட் அண்மையில் விலகினார்.
சீன அரசின் ரகசியங்களை கசியவிட்டதாக 10 வயது சிறுவன் மீது விசாரணை: பெற்றோர்கள் சந்திக்க, பேசத் தடை!
10 வயதான செங் லீ (Cheng Lei) என்ற சிறுவன் சீனாவில் பிறந்து ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்தவர். இவர் சீனாவிற்கு வெளியே உள்ள அரசு ரகசியங்களை சட்டவிரோதமாக வெளிப்படுத்தியதாகவும், 10 வயதான செங் லீயை சீன அரசு கண்காணித்து வருவதாகவும் 2020-ல் ஆஸ்திரேலிய தூதரகம் அறிவித்திருந்தது. இதையடுத்து இது தொடர்பாக செங் லீயை விசாரணைக் காவலில் வைத்து விசாரித்து வருகிறது சீன அரசு.
மேலும் செங் லீ - யின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் செங் லீயைச் சந்திக்கத் தடைவிதிக்கப்படுள்ளது. தற்போது செங் லீக்கு கடிதங்கள் மூலம் மட்டுமே தொடர்பு உள்ளது. அதுமட்டுமில்லாமல் அவரின் வழக்கறிஞர் மற்றும் குடும்பத்தினர் விசாரணை குறித்து வெளியில் பேசவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. விசாரணையின் முடிவுகள் விரைவில்...
விரிவாக படிக்க >>
Tuesday, April 26, 2022
ஒரு சேலஞ்சும் இல்லாத ராயல் சேலஞ்சர்ஸ்- ‘பேக் டு ஃபார்ம்’- பந்தாடிய ராஜஸ்தான்
2021 ஐபிஎல் சீசனில் பயங்கரமாக சொதப்பிய ரியான் பராக் என்ற 20 வயது வீரர் நேற்று சமயத்துக்கு ஒரு பிரமாதமான இன்னிங்ஸை ஆடி 31 பந்துகளில் 3 பவுண்டரி 4 சிக்சர்களுடன் 56 ரன்களை எடுக்க 4/68 என்ற நிலையிலிருந்து ராஜஸ்தான் 144 ரன்களை எட்டியது. இது எளிதில் விரட்டப்படக்கூடிய இலக்குதான் .ஆனால் இலக்கற்ற ஆர்சிபிக்கு இது பெரிய இலக்கு.
இதற்கு முன்பாக இதே ஐபிஎல் 2022-ல் குஜராத் டைட்டன்ஸ் 156 ரன்களை வெற்றிகரமாக தடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை...
விரிவாக படிக்க >>
நாட்டு மாடு வளர்க்கும் விவசாயிக்கு மாதம் ரூ.900: ம.பி., அரசு அறிவிப்பு
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...
விரிவாக படிக்க >>
ஓமைகாட், மறுபடியுமா?: கவலையில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்
இந்நிலையில் தன் படம் தியேட்டர்களில் அல்ல மாறாக டிஸ்னி+ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக ரிலீஸாகும் என்று சமூக வலைதளங்களில் மோகன்லால் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
அறிவிப்புடன் பட போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ஒரு பங்களா முன்பு சிலர் பயத்துடன் நிற்பது போன்று அந்த போஸ்டரில் இருக்கிறது.
அவரின் அறிவிப்பை பார்த்த ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். முன்னதாக ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடித்த த்ரிஷ்யம் 2 படம்...
விரிவாக படிக்க >>
வடிவேலுவுக்கே தெரியாமல் பாட வைத்தேன்... இசையமைப்பாளர் பரத்வாஜ் பகிர்ந்த சுவாரசிய நிகழ்வு!
வடிவேலுவுக்கே தெரியாமல் பாட வைத்தேன்... இசையமைப்பாளர் பரத்வாஜ் பகிர்ந்த சுவாரசிய நிகழ்வு!
தமிழ் சினிமாவில் காமெடி ஜாம்பவானாக விளங்கி கொண்டுள்ளவர் நடிகர் வடிவேலு 90களில் நடிக்க ஆரம்பித்த வடிவேலு இப்போது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத காமெடி கிங்காக மாறியுள்ளார். அன்று முதல் இன்று வரை வடிவேலுவின் நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களின் காமெடிகளும் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளது குறிப்பாக இன்றைய தலைமுறையினரும் விரும்பி ரசிக்கக்கூடிய வடிவேலுவின் காமெடிகள் எக்கச்சக்கமாக சமூக வலைதளங்களில் உலா வருகிறது. இந்த நிலையில் சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தார் வடிவேலு படங்களில் நடிக்காமல் இருந்தது அவரது ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரை பிரபலங்களையும் ஏங்க வைத்தது
வடிவேலு மீண்டும் நடிப்பார் என பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர். சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற படத்தில் இப்போது ஹீரோவாக நடித்து வருகிறார். முழுக்க முழுக்க வடிவேலுவுக்கு என்றே கதையம்சம் அமைக்கப்பட்டு இப்படம் உருவாகி வருகிறது. படப்பிடிப்பு சமீபத்தில் முடிவு பெற்று தயாரிப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
காமெடி நடிகராக மட்டுமல்லாமல் ஹீரோவாகவும் பாடகராகவும் பல திறமைகளை கொண்டுள்ள வடிவேலு சில பாடல்களை பாடியும் உள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளர் பரத்வாஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் வடிவேலுவுக்கே தெரியாமல் அவரை பாடவைத்தது குறித்து சுவாரஸ்ய நிகழ்வு பகிர்ந்துள்ளார்.
வடிவேலு மற்றும் பார்த்திபன் பாரதிகண்ணம்மா,வெற்றிக்கொடி உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்துள்ளனர். வடிவேலு மற்றும் பார்த்திபன் காமெடி நன்றாக ஒர்க்அவுட் ஆனதால் இருவரும் இணைந்து குண்டக்க மண்டக்க என்ற படத்தில் நடித்தனர் முழுக்க முழுக்க காமெடி கதை தளத்தில் வெளியான இந்தப் படத்தை இயக்குனர் அசோகன் இயக்கியிருந்தார். பரத்வாஜ் இசையமைத்திருந்தார்.
அப்போது பரத்வாஜ் வடிவேலுவை பாட கேட்டுள்ளார் அதற்கு வடிவேலு எனக்கு பாடல் எல்லாம் வராது என கூறியுள்ளார் இந்த நிலையில் நான் சொல்வதை அப்படியே திருப்பி சொல்லுங்கள் என ரெக்கார்டிங் ஸ்டூடியோவில் வைத்து பரத்வாஜ் சொல்ல சொல்ல வடிவேலு அப்படியே ரிப்பீட் செய்துள்ளார். அதை அப்படியே ரெக்கார்ட் செய்த பரத்வாஜ். பின் வடிவேலுவுக்கே அதை போட்டு காட்டி சர்ப்ரைஸ் கொடுத்து உள்ளார். அந்தப் பாடல்தான் குண்டக்க மண்டக்க படத்தில் இடம்பெற்ற வந்துட்டான்யா பாடல் . இந்த தகவலை பரத்வாஜ் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
Monday, April 25, 2022
ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்
சென்னை : ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் முன்னாள் அதிமுக செய்தி தொடர்பாளர் புகழேந்தி இன்று ஆஜராகிறார்.முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை விசாரிக்கக் கோரி புகழேந்தி அளித்த மனு மீதான விசாரணை இன்று நடைபெறுகிறது. இதுவரை 156 பேரிடம் விசாரணை முடிந்துள்ள நிலையில் விசாரணை இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.
Tags:
ஆறுமுகசாமி ஆணையம் முன்னாள்விரிவாக படிக்க >>
ரேஷன் அட்டைக்கு கேஸ் சிலிண்டர் இலவசம் மாநில அரசு அறிவிப்பு | Ration Card Free Schemes 2022 | pm modi
ரேஷன் அட்டைக்கு கேஸ் சிலிண்டர் இலவசம் மாநில அரசு அறிவிப்பு | Ration Card Free Schemes 2022 | pm modi
வியாபாரம் செய்யும் இடம் முதல் வீடு வரை அனைத்து இடங்களிலும் பலவிதமான நன்மைகள் வந்து சேர உதவும் எளிமையான வாஸ்து குறிப்புகள்
சிலருக்கு வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றின் மீது நம்பிக்கை இல்லாமல் இருந்தாலும், இன்றைய காலத்தில் பலரும் வாஸ்து சாஸ்திர அடிப்படையிலேயே தங்கள் இல்லம், தொழில் வியாபார தளங்கள் போன்றவற்றை அமைத்துக் கொள்கின்றனர். அந்த வகையில் ஒருவரது வாழ்வில் நல்ல பலன்கள் கிடைக்கப் பெற பின்பற்ற வேண்டிய சில எளிய வாஸ்து சாஸ்திர குறிப்புகளை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.
மாலை மற்றும் இரவு நேரங்களில் உங்கள் வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் போன்ற அனைத்து பகுதிகளிலும் மின் விளக்குகள் எரிய விடப்பட வேண்டும். குறிப்பாக வீட்டின் தலை வாயில் பகுதியில் மின் விளக்கு வெளிச்சம்...
விரிவாக படிக்க >>
Sunday, April 24, 2022
SBI BANK மிக முக்கிய அறிவிப்பு | BANK Offers | Bank today news | RBI news | Government free scheme
SBI BANK மிக முக்கிய அறிவிப்பு | BANK Offers | Bank today news | RBI news | Government free scheme
Daily Rasi palan 25.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan
Daily Rasi palan 25.04.2022 | Indraya Rasi Palan | Today Rasi Palan in Tamil | Today\'s rasipalan
Saturday, April 23, 2022
அரசியலுக்கு தொடர்பில்லை: பீஹார் முதல்வர் விளக்கம்
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3. அவதூறான வார்த்தைகளுக்கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.
4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள்...
விரிவாக படிக்க >>
வழக்கறிஞர்கள் நலன் காக்கும் முதல்வர்: உச்ச நீதிமன்ற நீதிபதி புகழாரம்!
தமிழகத்தில் கொரானா தொற்றால் உயிரிழந்த வழக்கறிஞர்களுக்கு சேம நல நிதியில் இருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கியும், சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் தமிழகத்தில் முதல்முறையாக வணிக நீதிமன்றத்தை திறந்து வைத்தும் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமை உரையாற்றினார்.
நிகழ்வில் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா,"...
விரிவாக படிக்க >>
Friday, April 22, 2022
இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்
விரிவாக படிக்க >>
சக்கரவர்த்தி முதல் ஸ்ரீசாந்த் வரை தமிழ் படங்களில் நடித்த கிரிக்கெட் வீரர்கள்
காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் இருந்து வெளியாகியிருக்கும் டிப்பம் டப்பம் பாடல் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் பாடலின் நடுவில் நடிகை சமந்தாவுக்கு அருகில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் அமர்ந்திருக்கிறார். கிரிகெட்டில் இருந்து விடை பெற்ற பிறகு சினிமா அவதாரம் எடுத்திருக்கும் ஸ்ரீசாந்த், பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு முன்பே இந்திய அணிக்காக விளையாடிய சிலர் தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளனர்.
லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன்
1990-ல் வெளியான ’ராஜா கைய வச்சா’ படத்தில் ஹீரோவாக நடிகர் பிரபு நடித்திருப்பார். இப்படத்தை இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் பிரபுவுடன் கிரிக்கெட் வீரர் லக்ஷ்மன்...
விரிவாக படிக்க >>
Thursday, April 21, 2022
ஏப்-22: பெட்ரோல் விலை ரூ. 110.85, டீசல் விலை ரூ.100.94-க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.110.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.100.94 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.