பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடைய ரெட்ஹில்ஸ் ராஜசேகர்(33) என்பவர் போலீஸ் விசாரணைக்கு அழைத்துச் செல்லும் வழியில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக திடீர் மரணம்!
உயிரிழந்த ராஜசேகரின் உடல் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது!