கேரள ரயில் திட்டத்திற்காக வெட்டப்படும் தமிழக மலைகள்!
Sunday, March 20, 2022
ஒரு மாபெரும் கணக்கு புலி மீனா நீங்க.. 😀 | Pandian Store | March 19th 2022
ஒரு மாபெரும் கணக்கு புலி மீனா நீங்க.. 😀 | Pandian Store | March 19th 2022
Barathi Kannamma | 21st to 26th March 2022 - Promo
Barathi Kannamma | 21st to 26th March 2022 - Promo
Friday, March 18, 2022
காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையை ஏற்க தயார்?
காங்கிரஸ் பாஜகவை வீழ்த்த ஆம் ஆத்மி தலைமையை ஏற்க தயார்?
வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்காக இறுக்கத்தை தளர்த்தியும் வளைந்தும் காங்கிரஸ் கொடுக்கும். பாஜகவை எதிர்க்க பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையையும் காங்கிரஸ் ஏற்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்துள்ளது. இதனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் பதவி விலகியுள்ளனர். இந்நிலையில் தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்துள்ளார். அதில் காங்கிரஸ் தலைவர் தேர்தல், காங்கிரஸின் பலவீனம், காங்கிரஸ் செய்ய வேண்டிய மீள் கட்டமைப்புப் பணிகள் எனப் பலவற்றையும் குறித்து விரிவாகப் பேசியுள்ளார். ஜி 23 என்ற காங்கிரஸின் மூத்த தலைவர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் சிதம்பரத்தின் பேட்டி கவனம் பெறுகிறது.
ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்வி தொடர்பாக மூத்த தலைவர் ப.சிதம்பரம் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். “தேர்தல் தோல்விக்குப் பிறகு தலைமைப் பொறுப்புகளில் இருந்து விலக சோனியா, ராகுல், பிரியங்கா ஆகியோர் முன்வந்தனர். ஆனால், காங்கிரஸ் காரிய கமிட்டி அதை ஏற்கவில்லை. காங்கிரஸுக்கு புதிய நிரந்தரத் தலைமையைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதே காரிய கமிட்டியின் விருப்பம். அதற்கான தேர்தல் நடைபெற ஆகஸ்ட் வரை ஆகலாம். அதுவரை சோனியா தலைமையில்தான் நாங்கள் பணியாற்றப் போகிறோம்.
ஜி - 23 தலைவர்கள் காந்தி குடும்பத்தினர் தலைமைப் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். என்னைப் பொறுத்த வரை காந்தி குடும்பத்தினரை மட்டுமே தேர்தல் தோல்விக்குக் கைகாட்டுவது சரி அல்ல. தேர்தல் தோல்விக்கு அவர்கள் பொறுப்பேற்றுள்ளனர். இங்கு யாருமே பொறுப்பைத் தட்டிக் கழிக்கவில்லை. பொறுப்பு என்பது சோனியா, பிரியங்கா, ராகுல் மட்டுமல்ல, ஒவ்வொரு மாநிலம், மாவட்டம், வட்டம் என அனைத்து காங்கிரஸ் உறுப்பினருக்கும் பொறுப்பு உள்ளது. எனவே, தோல்விக்கு அகில இந்திய தலைமை மட்டும் பொறுப்பாகாது. நிரந்தரத் தலைவரை உடனே அறிவிக்கக் கோருகிறார்கள். ஆகஸ்டில் தேர்தல் நடத்தி அறிவிப்போம் என நாங்கள் சொல்கிறோம். ஆகஸ்டில் கட்சிக்கு நிரந்தரத் தலைமை கிடைக்கும். அதில் மாற்றுக் கருத்தே இல்லை.
ஆகையால் ஆகஸ்ட் வரை காங்கிரஸ் கட்சியில் விரிவான சீர்த்திருத்தங்களை செய்யப்பட வேண்டும். அதற்குள் கட்சியில் பிளவு எதுவும் ஏற்படாது என்று நம்புகிறேன். கட்சியில் பிளவை ஏற்படுத்திவிட வேண்டாம் என்று ஜி - 23 தலைவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் நிச்சயமாக சில விஷயங்களில் இறுக்கத்தைத் தளர்த்தும். வளைந்து கொடுத்தே போகும். இது மம்தாவுக்கும் கெஜ்ரிவாலுக்கும் பொருந்தும். மாநில வாரியாக பாஜக எதிர்ப்பு அணியை வலுப்படுத்த வேண்டும். மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸுடன் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டியுள்ளது. பஞ்சாப்பில் ஆம் ஆத்மி தலைமையின் கீழ் நாங்கள் பாஜகவை எதிர்க்கத் தயாராக உள்ளோம். இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் எதிர்ப்பை வலுப்படுத்தினால் பாஜகவை வீழ்த்துவது எளிதாகும்.
காங்கிரஸின் பலவீனம் என்றால், மாநில அளவிலான பலவீனங்கள்தான். நிறைய மாநிலங்களில் காங்கிரஸ் சிதிலமடைந்திருக்கிறது. அங்கெல்லாம் காங்கிரஸ் கமிட்டியைக் கலைத்துவிட்டு புதிதாக வட்ட அளவிலிருந்து கட்சியைக் கட்டமைக்க வேண்டும். இந்த பலவீனத்தை தலைமையிடம் எடுத்துரைத்துள்ளேன். இதைத்தான் ஜி-23யின் குலாம் நபி ஆசாத், கபில் சிபலும் வலியுறுத்துகின்றனர். நிறைய இடங்களில் காங்கிரஸுக்கு தலைவர்களே இல்லை. தொண்டர்கள்தான் இருக்கின்றனர். அரசியலில் ஈடுபாடு கொண்டோரை அடையாளம் கண்டு கட்சிப் பொறுப்புகளில் அமர்த்த வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் கட்சிக்காக 24/7 நேரம் உழைக்கும் தலைவர்கள் வேண்டும். முக்கியமாக அவர்கள் 40, 50, 60 வயதைத் தாண்டாதவர்களாக இருக்க வேண்டும். இந்தக் கட்டமைப்புப் பணிக்காக நிதி ஆதாரம் வேண்டும். எல்லா இடங்களுக்கும் நிதி சென்று சேர்ந்தால்தான் மீள் கட்டமைப்பு சாத்தியம்" என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
Wednesday, March 16, 2022
🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today
🔴BREAKING:School Reopen News Official | TN School Reopen Latest Update| Tamilnadu School News Today
ரேஷன் அட்டைக்கு மகிழ்ச்சி செய்தி புதிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop
ரேஷன் அட்டைக்கு மகிழ்ச்சி செய்தி புதிய அறிவிப்பு | TN Ration Card Latest News | Ration shop
The Kashmir Files: இவர்கள் vs அவர்கள் - வன்மமும் வரலாற்றுத் திரிப்புகளும் நிறைந்த ஆபத்தான பிரசார சினிமா!
The Kashmir Files: இவர்கள் vs அவர்கள் - வன்மமும் வரலாற்றுத் திரிப்புகளும் நிறைந்த ஆபத்தான பிரசார சினிமா!
1989-1990களில் காஷ்மீரில் நடந்த காஷ்மீரி பண்டிட்களின் வெளியேற்றம் குறித்தும், அங்கு நடந்த படுகொலைகள் குறித்தும் பேசுகிறது விவேக் அக்னிஹோத்ரி இயக்கியிருக்கும் 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'.
அரசியல் மற்றும் உண்மைச் சம்பவங்கள் குறித்தான படங்களை பெரும்பாலும் இரண்டு வகைமைக்குள் அடக்கிவிடலாம். சில திரைப்படங்களில் உண்மைக்குப் புறம்பான பிரசாரத் தொனி எட்டிப் பார்க்கும். சில படங்கள் ஆரோக்கிய அரசியலை முன்னெடுத்து, அது தொடர்பாக நம்மைச் சிந்திக்க வைக்கும். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தில் வரும் காட்சிகள் உண்மை என்ற பெயரில் வன்மத்தை ஆங்காங்கே விதைத்து நம்மை ஒருவித மன உளைச்சலுக்குள் தள்ளிவிடுகிறது.
1990களில் நடந்த காஷ்மீரி பண்டிட்களின் படுகொலைகள் நிச்சயம் பேசப்பட வேண்டிய ஒன்று. அவர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறை என்பது திரைப்படமாக, ஆவணப்படமாக, புத்தகங்களாக வந்து வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டியவை. இதற்கு முன்பும் அப்படியான படைப்புகள் வந்திருக்கின்றன. ஆனால், பாதி உண்மையை மட்டும் வைத்துக்கொண்டு, வெவ்வேறு சம்பவங்களைக் கற்பனையாகத் தொகுத்து ஒரு சம்பவமாக திரித்து சித்திரிக்கிறது இந்த 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்'.
இந்தியாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்களைக் கோமாளிகளாக்கியும், அங்கு பாடம் நடத்துபவர்களை பிரிவினைவாதிகளின் ஆதரவாளர்களாக்கியும் காட்சிப்படுத்தியிருக்கிறார் விவேக் அக்னிஹோத்ரி. 30 ஆண்டுகளாக தங்களின் சொந்த மண்ணுக்குத் திரும்ப முடியாமல் மறு குடியமர்வுக்கு இரு பெரும் கட்சிகளின் புறக்கணிப்பை மட்டுமே பரிசாகப் பெற்றுவரும் காஷ்மீரி பண்டிட்களின் வாழ்க்கையை தன் அரசியலுக்கு இரையாக்கியிருக்கிறார் விவேக் அக்னிஹோத்திரி.
கிருஷ்ணா பண்டிட் என்கிற ANU மாணவரைச் சுற்றி நடக்கிறது காஷ்மீரி ஃபைல்ஸ் கதை. கிருஷ்ணாவின் பெற்றோர்கள் ஒரு விபத்தில் இறந்துவிட்டதாகச் சொல்லி அவரை வளர்க்கிறார் கிருஷ்ணாவின் தாத்தாவான புஷ்கர் நாத். ஆனால், உண்மை வேறு. கிருஷ்ணா படிக்கும் கல்லூரியில் இருக்கும் பெண் பேராசிரியை ஒருவர் காஷ்மிரின் ஒரு முகத்தை அவருக்குக் காண்பிக்கிறார். புஷ்கர் நாத்தின் பால்ய நண்பர்கள் கிருஷ்ணாவுக்கு காஷ்மீரின் வேறொரு முகத்தைக் காண்பிக்கிறார்கள். 30 ஆண்டுகளாக தங்கள் தரப்பு நியாயத்துக்காகப் போராடும் புஷ்கர் நாத்தின் நண்பரான பிரம்மா, பெண் பேராசிரியையின் கூற்றை முழுவதுமாக நிராகரிக்கிறார். எது உண்மை, எது பொய், கிருஷ்ணாவின் பெற்றோருக்கும் சகோதரருக்கும் உண்மையில் என்ன நடந்தது, 1990களில் காஷ்மீரில் அப்படி என்னதான் நடந்தது போன்றவற்றை 'நான்-லீனியர்' முறையில் சொல்கிறது இந்த 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்'.
நிஜத்திலேயே காஷ்மீரி பண்டிட்டான அனுபம் கேர்தான் புஷ்கர் நாத்தாக நடித்திருக்கிறார். மறதி நோய், கண் பார்வை கோளாறு போன்றவற்றால் அவதிப்படும் நபராக, அந்தத் துயர்மிகு நாள்களை அசை போடும் போதெல்லாம் பயந்து ஒடுங்கும் கதாபாத்திரமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணாவாக நடித்திருக்கும் தர்ஷன் குமார் சிறப்பாக நடித்திருந்தாலும் வாட்ஸ் அப் குழுக்களைக் கடந்து எந்தவித பொதுஅறிவும் இல்லாத ஒரு கதாபாத்திரமாக எழுதப்பட்டிருப்பதால், அந்தக் கதாபாத்திரத்தின் மேல் எந்தவொரு பிணைப்பும் வர மறுக்கிறது. நாள்தோறும் தங்களுக்குக் கிடைக்கும் பொய்ச் செய்திகளை மட்டுமே நம்பிக்கொண்டு அதுதான் உலகம் என இருக்கும் மனிதர்களின் பிரதிபலிப்பாகவே அவரின் கதாபாத்திரம் நீள்கிறது. மிதுன் சக்ரபோர்த்தி, பிரகாஷ் பெலாவடி, அதுல் ஸ்ரீவஸ்தவா, பல்லவி ஜோஷி போன்றவர்கள் படத்தின் சென்டிமென்ட்டை காட்சிகளைப் பலப்படுத்தி உள்ளனர்.
இந்தியாவில் அடக்குமுறைக்கு உள்ளாகும் ஒவ்வொரு இனக்குழுவுக்கும் சொல்ல ஆயிரம் கதைகள் இருக்கின்றன. தீவிரவாதிகளின் அச்சுறுத்தல்கள், ராணுவ அத்துமீறல், வறுமை, ஜாதிய ரீதியிலான கொடுமைகள் என இந்தியாவுக்குள் இனக் குழுக்களின் இடப்பெயர்வு என்பது காலம் காலமாக நடந்துகொண்டிருக்கின்றன. எழுத மறுத்த விரல்களும், கேட்க செவி சாய்க்காத காதுகளும் அந்தக் கதைகளை நிச்சயம் ஒருநாள் கேட்கும்.
ஆனால், ஒரு தரப்பினரின் வலிகளைப் பதிவு செய்கிறேன் என்கிற பெயரில் 'நாம் vs அவர்கள்' என்னும் கோட்பாட்டில் விஷமத்தை, வன்மத்தைக் கக்கும் சினிமாக்கள் இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஒருநாளும் உகந்ததில்லை. 170 நிமிடங்களில் காஷ்மிரி பண்டிட்களின் துயர்மிகு வாழ்க்கையினூடே விவேக் எடுத்திருப்பது ஒரு வெறுப்புவாத சினிமா.
சர்வதேச ஊடகங்கள் பெண்களையும், குழந்தைகளையும் வெறுமனே காட்சிப் பொருள்களாக்கி தவறான 'க்ளிக்பெய்ட்டுகளை' வைத்து போலியான செய்திகளை பரப்புவதாகக் குற்றம் சாட்டுகிறார் இயக்குநர். உண்மையில், 'காஷ்மீரி ஃபைல்ஸ்' படத்தில் பெண்கள், குழந்தைகளை வைத்து அழுகையைத் தூண்டும் வக்கிரக் காட்சிகளைத்தான் எடுத்திருக்கிறார் விவேக். இந்தியாவின் மெஜாரிட்டியான ஒரு மதம், மைனாரிட்டிகளாக ஒரு மாநிலத்தில் ஒதுக்கப்படும்போது என்ன ஆகும் என்கிற பார்வை எல்லாம் படத்தில் சுத்தமாக இல்லை. Raliv, Galiv ya Chaliv (மதம் மாறு, வெளியேறு அல்லது செத்து மடி) என்கிற கோஷத்துடன் நடந்த காஷ்மிரி பண்டிட்களின் வெளியேற்றத்தை தனது அரசியல் சாய்வுடன் காட்சிப்படுத்தியிருக்கிறாரோ என்கிற சந்தேகம் பல இடங்களில் வருகிறது. அதிலும் காஷ்மீரில் தலித்துகள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள் போன்றவர்களை ஒரு குறிப்பிட்ட மதத்தினர்தான் கொன்றனர் என்று ஆணித்தரமாக அடித்துப் பேசுவதெல்லாம், வரலாற்றைத் திரித்து எழுதும் முயற்சியன்றி வேறெதுவும் இல்லை.
தீவிரவாதிகளின் அரசியல் ஆதாயத்துக்கு ஒருபோதும் யாரும் எதற்காகவும் ஆதரவாக இருக்கப்போவதில்லை. ஆனால், யாரெல்லாம் தாராளவாதம் பேசுகிறார்களோ, யாரெல்லாம் காஷ்மிரிகள் குறித்தும் அங்கு நடக்கும் ராணுவ அத்துமீறல் குறித்தும் பேசுகிறார்களோ அவர்களை எல்லாம் தீவிரவாதிகளின் கூட்டாளிகள் எனக் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர். இந்தியாவில் 'செக்குலரிசம்' பேசுபவர்களை போலிகள் என வசைபாடுகிறார். காஷ்மீரி பண்டிட்கள் யூதர்களாகவும், காஷ்மீரில் இருக்கும் இஸ்லாமியர்கள் நாஜிக்களாகவும் சித்திரிக்கப்படுகிறார்கள். பண்டிட்கள் விருப்பமன்றி தங்களின் நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை இன அழிப்புடன் (Genocide) ஒப்புமைப்படுத்தி வாதம் செய்கிறார்கள்.
ஹிட்லரின் ஹோலோகாஸ்ட் கொடுமை காலத்தில்கூட ஜெர்மனியர்கள் சிலர் யூதர்களைக் காப்பாற்றிய வரலாறுகள் உண்டு. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கிய 'சிண்ட்லர்ஸ் லிஸ்ட்' திரைப்படம் கூட அதைப்பற்றித்தான் பேசியது. ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஒரு யூதர் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. சுதந்திரத்தின் போது நடந்த கொல்கத்தா கலவரங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட 'ஹே ராம்' திரைப்படத்தில்கூட நண்பர் கதாபாத்திரத்தில் முஸ்லிமாக ஷாருக்கான் நடித்திருப்பார். ஆனால், 'காஷ்மீரி ஃபைல்ஸ்' திரைப்படத்திலோ 5 வயது சிறுவன் முதல் வயது முதிர்ந்த பெரியவர் வரை எல்லா இஸ்லாமியர்களுமே தங்களின் வாய்ப்புக்காகக் காத்திருக்கும் தீயவர்களாகச் சித்திரிக்கப்படுகிறார்கள். படத்தில் வரும் எல்லா இஸ்லாமியர்களுமே கெட்டவர்கள்தான். உண்மையில் இவ்வளவு வன்மத்துடன் இதற்கு முன் ஒரு இந்திய சினிமா வெளியானதே இல்லை எனலாம்.
90களில் பா.ஜ.க துணையுடன் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் நடந்த ஒரு துன்பியல் சம்பவத்துக்கு, மத அடிப்படையில்தான் அரசியல் தலைவர்களும் குற்றம் சாட்டப்படுகிறார்கள். இதில் கவனமாக சிலரின் பெயர்கள் தவிர்க்கப்பட்டிருக்கின்றன. விவேக் அக்னிஹோத்திரியைப் பொறுத்தவரை தீவிரவாதம் என்பது ஒரு மதம் சார்ந்தது. அதற்கு உதாரணமாக சில காட்சிகள்...
சிறுவயதில் சிவா (கிருஷ்ணாவின் சகோதரர்) பள்ளியில் படிக்கும் போது உடன் படிக்கும் இஸ்லாமிய மாணவரால் 'மஸ்ஜித் வேண்டும் எனச் சொல்லு' என மிரட்டப்படுகிறார்.
அதே சிவா கிரிக்கெட் வீரர் சச்சினின் பெயரைச் சொல்லி ஆதரவு தெரிவிப்பதால் இஸ்லாமிய இளைஞர்களால் தாக்கப்படுகிறார்.
சிவாவின் தந்தையைக் காட்டிக்கொடுக்கிறார் பல காலமாய் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் இஸ்லாமியர்.
பண்டிட்டான அனுபம் கேர் காய்கறி சந்தையில் காய்கறி வாங்க காந்தி படம் போட்ட இந்திய ரூபாயை ஒரு முஸ்லிம் கடைக்காரரிடம் கொடுக்கிறார். அதற்கு அந்தக் கடைக்காரர் மீதி சில்லறையாக, ஜின்னா படம் போட்ட பாகிஸ்தான் பணத்தைக் கொடுக்கிறார்.
உன் உயிரையும், உன் குழந்தைகளையும் காப்பாற்ற வேண்டும் என்றால் என்னைத் திருமணம் செய்துகொள் என கிருஷ்ணாவின் தாயாரை மிரட்டுகிறார் இஸ்லாமிய முதியவர் ஒருவர்.
பல ஆண்டுகள் கழித்தும் இந்தச் சம்பவங்கள் குறித்து எந்தவொரு குற்றவுணர்வும் இல்லாத மனிதர்களாக அவர்கள் காட்டப்படுகிறார்கள். காஷ்மீரில் இருக்கக்கூடிய ஒவ்வொரு இஸ்லாமியரும் பிரிவினைவாதத்தையும், மத வெறுப்பையும் கொண்டவர்கள் என்பதையே நிறுவ முயல்கிறார் விவேக்.
உண்மைச் சம்பவங்களில் தனக்கு தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கு மதச்சாயம் பூசி எல்லாவற்றுக்கும் காரணம் காங்கிரஸ்தான் என்பதை மறைமுகமாகச் சொல்ல காஷ்மீரி பண்டிட்களின் வாழ்க்கையை பலிகடாவாக்கியிருக்கிறார் விவேக் அக்னிஹோத்ரி. படத்தில் குற்றம் சாட்டப்படும் தீவிரவாதிக்கான (ஃபரூக் மாலிக் பிட்டா) தண்டனை ஏன் கிடைக்கவில்லை எனக் கேள்வி எழுப்புகிறார் விவேக். JKLFன் முகங்களாக அறியப்படும் பிட்டா கராட்டே, யாசின் மாலிக் இருவர் செய்த கொலைகளை வைத்துத்தான் இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் விவேக். பிட்டா கராட்டே பேசிய பேட்டியின் ஒரு வடிவமும் படத்தில் வருகிறது. ஆனால், பண்டிட்களைக் கொடூரமாக கொலை செய்த அந்த நபர் சிறைத்தண்டனையில் இருந்தார் என்பதை மட்டும் தெளிவாகத் தவிர்த்துவிடுகிறது படம். மாறாக, தான் நவீன உலகின் காந்தி எனச் சொல்வதை மட்டும் காட்சிப்படுத்துகிறது.
அதிலும், காஷ்மீர் பண்டிட்கள் சந்தித்த இன்னல்களை எந்த மீடியாவும் சரியாக ஆவணப்படுத்தவில்லை, மீடியாக்கள் பொய் செய்திகளையே எழுதின என்றெல்லாம் தன் கதாபாத்திரங்கள் மூலம் வாதம் செய்திருக்கிறார். ஆனால், அவரே படத்தின் நாயகனான கிருஷ்ணா பண்டிட்டுக்கு உண்மையை (?) புரிய வைக்க நியூஸ்பேப்பர் கட்டிங்குகளையே ஆதாரமாக முன்நிறுத்துகிறார். இதைவிட ஒரு நகைமுரண் இருந்துவிட முடியாது.
இதை அடிப்படையாக வைத்து கிருஷ்ணா பண்டிட் தன் கல்லூரியில் கொடுக்கும் அந்தச் சொற்பொழிவின் ஒரு சில பகுதிகள் 'முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை' பாணியில் நீள்கின்றன. காஷ்மீரில் சாதுக்கள் வாழ்ந்தனர், அந்தப் பூமியே அறிவின் களஞ்சியமாகத் திகழ்ந்தது. அதை அபகரிக்கவே இஸ்லாமியர்கள் அங்கிருந்து இந்துக்களைத் துரத்தினர் என்றெல்லாம் பேசிக்கொண்டே போகிறார். உண்மை குறித்த தேடல் இல்லாத அவசரகதி உலகில் வாழும் மக்களால், இந்தக் காட்சிகள் க்ளிப்களாக ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு ஃபயர் விடப்படலாம் என்பதே இப்படத்தை இன்னும் ஆபத்தான ஒன்றாக மாற்றுகிறது.
சுருக்கமாகச் சொன்னால், தங்களுக்குப் பிடித்த செய்திகள் மட்டுமே உண்மைச் செய்திகள் என நம்பும் கூட்டும், சமூக வலைதள வருகைக்குப் பின்னர் அதிகரித்துக்கொண்டு இருக்கிறது. அந்தக் கூட்டத்துக்கான சரியான தீனியை கொடுத்திருக்கிறார் விவேக். 'தி காஷ்மிரி ஃபைல்ஸ்' திரைப்படம் காஷ்மிரி பண்டிட்களிடம் பேசி எடுக்கப்பட்டவை என்றும், படத்தில் எந்த மதத்தையும் காயப்படும் நோக்கம் இல்லை என்றும் ஆரம்பத்தில் சொல்லப்படுகிறது. 'சினிமா என்பதால் கற்பனைக் கலக்கப்பட்டுள்ளது, அதனால் இந்தக் காட்சிகள் உண்மைத் தன்மையுடன் இருக்க வேண்டியதில்லை' என்கிற டிஸ்கிளைமரும் நமக்குக் காட்டப்படுகிறது. ஆனால், இதில் எதெல்லாம் உண்மை, எதெல்லாம் வரலாற்றுத் திரிப்பு என்பதை சாமானிய ரசிகனால் அறிந்துகொள்ளவே முடியாது.
கடந்த காலத்தில் நிகழ்ந்த தவறுகளை படைப்புகளாக மாற்றுவது மீண்டும் அந்தத் தவறுகள் நடக்கக்கூடாது என்பதற்காகத்தான். படைப்புகள் ஒரு எச்சரிக்கையை விட்டுச்செல்ல வேண்டும். ஆனால், மாறாக ஒரு பிரிவினர் மீது வன்மத்தைத் தூண்டுகிறது இந்த 'தி காஷ்மீரி ஃபைல்ஸ்'.
Thursday, August 26, 2021
The Best Vinyl Plank Flooring To Consider For Your Home #Home
#Home | For much less than the cost of hardwood floors, vinyl plank flooring can provide a beautiful look for your home with little maintenance required. Vinyl plank flooring is made from several layers of a strong plastic material called polyvinyl chloride or PVC. The result is a floor that looks like it i
to Continue Reading......
Cop arrested for Capitol riot demands conservatives ldquo rise up rdquo against ldquo the homosexual lifestyle rdquo
# | Did he riot on January 6 because of... gay people...
read more...
A pool won rsquo t increase your home rsquo s value but these 3 yard updates will
#Home | One simple task puts $1,200 back in your pocket.
read more...
How to Get Motivated 10 Easy Ways to Pull Yourself Out of a Rut amp Get on the Path to Success
#Amp | Recently I taught a class on motivation. I spoke to a group of writers trying to deal with “writer’s block,” but as I presented my list of 20 points, I realized the list was not just for writers, but for everyone. We all have “writer’s block,” only it might be in our careers, our financial...
read more...
COVID
# | Scientists have uncovered a cluster of psychological characteristics associated with people who refuse to comply with COVID-19 safety regulations. Their new findings, published in the journal PLOS One, shed light on the individual factors and attitudes underlying deviant behavior during the pandemic. ...
read more...
Thursday, August 19, 2021
Tesla AI Day might rely on one more thing moment to be impactful #One
#One | Tesla is holding its “AI Day” today, and the automaker might have to rely on a “one more thing” moment in order for the presentation to be impactful. Over the last few years, Tesla started holding events, not really to unveil new products, but to present new technologies that it has been working on in […]
to Continue Reading......
Nissan Z s Base Price Will Give Toyota Supra Nightmares
#Price | This year’s Düsseldorf Caravan Salon will see the public debut of an ultra-luxury motorhome by a new German company named Dembell. Created with the
read more...
Mystery of the Mima Mounds Is Only Half Solved After 74 Years
#Mystery | Mystery of the Mima Mounds Is Only Half Solved After 74 Years
read more...
Why Does a PokA copy mon Legends Arceusa Look This Terrible
# | Yesterday, there was a new Pokemon Direct that showed off a new trailer and features from Pokemon Legends: Arceus. The concept? Amazing. The visuals? Bad.
read more...
49 Super DIY low budget ideas for decorating your yard and garden | garden ideas
#BudgetIdeas | 49 Super DIY low budget ideas for decorating your yard and garden | garden ideas
read more...
Wednesday, August 18, 2021
Discovering My Own Disability After My Child Was Diagnosed Made Me a Better Parent #Own
#Own | "After my son was diagnosed with autism, I began to notice my own attention deficit disorder, anxiety, and mood swings."
to Continue Reading......
Telehealth for mental health care should be made permanent
#Health | Legislation on Governor Murphy’s desk makes permanent many of the temporary policies put in place during the pandemic
read more...
These Adorable Tasmanian Devils Are Helping Experts Tackle an Endangering Situation in Their Species
# | Tasmanian devil population are at risk do to a pretty scary form of cancer. Veuer’s Tony Spitz has the details.
read more...
You rsquo re About to See These Vibey New Body Mists Everywhere
#Body | Topicals founder Olamide Olowe breaks down the details of the new Like Butter and Faded Body Mists. Read our honest review inside.
read more...
WE’RE FINALLY BUILDING! | Renovating our 110-Year-Old Home | XO, MaCenna
#Home | WE’RE FINALLY BUILDING! | Renovating our 110-Year-Old Home | XO, MaCenna
read more...
Tuesday, August 17, 2021
Photoshop updates #Photoshop
#Photoshop | Photoshop releases major update to Sky Replacement, Healing Brush and Magic Wand on iPad and more plus Photoshop Beta announced
to Continue Reading......
INCREDIBLE HACKS & GADGETS FOR PET OWNERS
#Gadgets | INCREDIBLE HACKS & GADGETS FOR PET OWNERS
read more...
Blumarine | Spring Summer 2020 | Full Show
#Spring | Blumarine | Spring Summer 2020 | Full Show
read more...
Jump Squats Will Help You Train for Power But There rsquo s 1 Super Common Mistake Many People Make
#Train | If you want to make the most of the move, focus on form over speed.
read more...
Joe Jonas Posted a Nude Photo of Himself for His Birthday
#Photo | Sophie Turner took the shot.
read more...
Sunday, August 15, 2021
Easy Zucchini Pasta with Butter Garlic Sauce #ZucchiniPasta
#ZucchiniPasta | This Zucchini Pasta is a quick and easy pasta packed with zucchini and tomatoes and simmered in a butter garlic sauce of its own making. Simple and delicious!
to Continue Reading......
Make it Raw Ceviche Poke and Sushi Recipes
#Recipes | Poke is having a moment, but it’s just one way to enjoy ultra-fresh fish raw (or nearly so). Here are some of our favorite recipes for Peruvian-inspired ceviche, tartare, sushi […]
read more...
The Deep Strangeness of the Catholic Church rsquo s Latest Scandal
#CatholicChurch | The outing of a top administrator of the nation’s conference of Catholic bishops as a regular Grindr user was clearly a story. But what kind?
read more...
15 FABULOUS FALL FINDS YOU NEED TO DECORATE YOUR HOME FOR FALL 2021 | FALL HOME DECORATING IDEAS
#DecorateYourHome | 15 FABULOUS FALL FINDS YOU NEED TO DECORATE YOUR HOME FOR FALL 2021 | FALL HOME DECORATING IDEAS
read more...
Voltage manipulation can bypass hardware security on AMD s server CPUs
# | SEV relies on the Secure Processor (SP), a humble Arm Cortex-A5, to provide a root of trust in AMD EPYC CPUs (Naples, Rome and Milan -- Zen...
read more...