Sunday, August 14, 2022

Saturday, August 13, 2022

’ஐ லவ் யூ’ அதிதி சங்கருக்கு ரூட் போட்ட பிரபல காமெடி நடிகர்1369856615


’ஐ லவ் யூ’ அதிதி சங்கருக்கு ரூட் போட்ட பிரபல காமெடி நடிகர்


விருமன் படம் பார்த்த பிரபல காமெடி நடிகர் கூல் சுரேஷ், பொதுவெளியில் அதிதி சங்கருக்கு ஐவ் லவ் யூ என புரோபோஸ் செய்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

Thursday, August 11, 2022

விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022) - Viruchigam Rasipalan 251257917


விருச்சிகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 12 ஆகஸ்ட் 2022) - Viruchigam Rasipalan 


உங்கள் விருப்பத்தின்படியே பெரும்பாலான விஷயங்கள் நடக்கும்போது - சிரிப்பு நிறைந்த நாள். பணத்தின் இயக்கம் நாள் முழுவதும் தொடரும், நாள் முடிந்த பிறகு நீங்கள் சேமிக்க முடியும் குடும்பத்தினருடன் சில சங்கடம் இருக்கும். ஆனால் உங்கள் மன அமைதியை அது கெடுத்துவிட அனுமதித்துவிடாதீர்கள். இன்று உங்கள் காதலன் தனது உணர்வுகளை உங்கள் முன்னால் திறந்து வைக்க முடியாது, இதன் காரணமாக நீங்கள் வருத்தப்படுவீர்கள். நெருங்கிய நண்பரின் தவறான ஆலோசனையால் இந்த ராசிக்காரரின் வர்த்தகர்கள் இன்று சிக்கலில் சிக்கலாம். இன்று, வேலை தேடுபவர்கள் புலத்தில் சிந்தனையுடன் நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு நெருக்கமானவர்கள் உங்களை நெருங்க முயற்சிப்பார்கள், ஆனால் உங்கள் மனதை அமைதியாக வைத்திருக்க நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிட விரும்புகிறீர்கள். உங்கள் துணை உங்கள் மேல் அக்கரை காட்டுவதில்லை என்று உங்களுக்கு தோன்றலாம். ஆனால் நாளின் முடிவில் உங்களுக்காக அவர் ஏதோ ப்ளான் செய்து வருகிறார் என தெரிய வரும்.

பரிகாரம் :- ஓம் கிராம் க்ரீம் க்ரோம் பாவுமயே நமஹ: இந்த மந்திரத்தை காலையில் 11 முறை உச்சரிப்பதன் மூலம் குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும்.

Wednesday, August 10, 2022

ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God 11aug1401272242


ரிஷபம் 2022 சனி வக்ர பெயர்ச்சி பலன்கள் பரிகாரம் Rishabam sani vakra peyarchi 2022 palangal Tamil God 11aug


Tuesday, August 9, 2022

Monday, August 8, 2022

கால் விரலில் காயம்! சிறிய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மு.க.அழகிரி! மதுரை இல்லத்தில் ஓய்வு!1757684955


கால் விரலில் காயம்! சிறிய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட மு.க.அழகிரி! மதுரை இல்லத்தில் ஓய்வு!


மு.க.அழகிரி கால் விரலில் சிறு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டவர்:முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் முன்னாள் தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரிக்கு கால் விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக சிறிய அறுவைச் சிகிச்சை ஒன்று அண்மையில் நடைபெற்றது.

Saturday, August 6, 2022

கருணாநிதி நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி சென்று திமுகவினர் அஞ்சலி339935926


கருணாநிதி நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி சென்று திமுகவினர் அஞ்சலி


மறைந்ததிமுகதலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டிசென்னையில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி சென்றனர்.

அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை நடைபெற்ற இந்த பேரணியில்,  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவு நாளையொட்டி  கருணாநிதியின் நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Friday, August 5, 2022

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி368346718


ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி


தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்று தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Thursday, August 4, 2022

Pachakili - Anbu Asathal Athiradi | பச்சக்கிளி - அன்பு அசத்தல் அதிரடி | Latest Update1701644155


Pachakili - Anbu Asathal Athiradi | பச்சக்கிளி - அன்பு அசத்தல் அதிரடி | Latest Update


ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!1773790726


ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!


ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

Wednesday, August 3, 2022

eye dryness: கண் ரொம்ப வறட்சியா இருக்கா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க...742575642


eye dryness: கண் ரொம்ப வறட்சியா இருக்கா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க...


நீர்ச்சத்து குறைந்து கண்களில் வறட்சி உண்டாகும் பிரச்சினையால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

Monday, August 1, 2022

முதல் முறையாக குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்ட சகுனி பட நாயகி..!! செம்ம வைரல்..!!1041802456


முதல் முறையாக குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்ட சகுனி பட நாயகி..!! செம்ம வைரல்..!!


கார்த்திக் நடித்த சகுனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் பிரணிதா.

அஜித்தின் வெற்றிக்கு இந்த பணிவு தான் காரணம்..இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!314772641


அஜித்தின் வெற்றிக்கு இந்த பணிவு தான் காரணம்..இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!


நடிகர் அஜித்குமார் சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது