Saturday, August 6, 2022

கருணாநிதி நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி சென்று திமுகவினர் அஞ்சலி339935926


கருணாநிதி நினைவுதினம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் பேரணி சென்று திமுகவினர் அஞ்சலி


மறைந்ததிமுகதலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நினைவு தினத்தையொட்டிசென்னையில் முதலமைச்சர்மு.க.ஸ்டாலின்தலைமையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இதை தொடர்ந்து சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018ம் ஆண்டு ஆகஸ்ட் 7ம் தேதி காலமானார். அவரது உடல் சென்னை மெரினா கடற்கரையில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில்,  கருணாநிதியின் 4-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெற்றது.

முன்னதாக ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதியின் திருவுருவச் சிலைக்கு முதலமைச்சர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். அங்கு புதிதாக நிறுவப்பட்டுள்ள காற்றில் இருந்து குடிநீர் தயாரிக்கும் இயந்திரத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர் ஓமந்தூரார் வளாகத்தில் இருந்து கருணாநிதி நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி சென்றனர்.

அண்ணா சாலையில் இருந்து மெரினா கடற்கரை நடைபெற்ற இந்த பேரணியில்,  திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். நினைவு நாளையொட்டி  கருணாநிதியின் நினைவிடத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Friday, August 5, 2022

ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி368346718


ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்க என்ன தயக்கம்?... சீமான் கேள்வி


தொடர்ச்சியாக இளைஞர்கள் உயிர்பலியாகும் நிலையில் இணையவழி சூதாட்டத்தை முற்றாகத் தடைசெய்யும் சட்டத்தினை இயற்ற திமுக அரசு இன்று தயங்குவது ஏன் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

Thursday, August 4, 2022

Pachakili - Anbu Asathal Athiradi | பச்சக்கிளி - அன்பு அசத்தல் அதிரடி | Latest Update1701644155


Pachakili - Anbu Asathal Athiradi | பச்சக்கிளி - அன்பு அசத்தல் அதிரடி | Latest Update


ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!1773790726


ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!


ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

Wednesday, August 3, 2022

eye dryness: கண் ரொம்ப வறட்சியா இருக்கா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க...742575642


eye dryness: கண் ரொம்ப வறட்சியா இருக்கா? அப்போ இந்த உணவுகளை அதிகமாக எடுத்துக்கோங்க...


நீர்ச்சத்து குறைந்து கண்களில் வறட்சி உண்டாகும் பிரச்சினையால் நிறைய பேர் பாதிக்கப்படுகிறார்கள்.

Monday, August 1, 2022

முதல் முறையாக குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்ட சகுனி பட நாயகி..!! செம்ம வைரல்..!!1041802456


முதல் முறையாக குழந்தையின் புகைப்படங்களை வெளியிட்ட சகுனி பட நாயகி..!! செம்ம வைரல்..!!


கார்த்திக் நடித்த சகுனி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றவர் பிரணிதா.

அஜித்தின் வெற்றிக்கு இந்த பணிவு தான் காரணம்..இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!314772641


அஜித்தின் வெற்றிக்கு இந்த பணிவு தான் காரணம்..இணையத்தில் டிரெண்டாகும் வீடியோ!


நடிகர் அஜித்குமார் சமீபத்திய வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது

Sunday, July 31, 2022

மொத்தமா மூடினாலும் முழுசா தெரியுது!…டிரான்ஸ்பரண்ட் புடவையில் கிக் ஏத்தும் ராஷி கண்ணா….526301293


மொத்தமா மூடினாலும் முழுசா தெரியுது!…டிரான்ஸ்பரண்ட் புடவையில் கிக் ஏத்தும் ராஷி கண்ணா….


தெலுங்கு சினிமாக்களில் நடித்து வந்தவர் ராஷி கண்ணா.

Saturday, July 30, 2022

இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்652348830


இந்தநாள் உங்களுக்கு எப்படி? - 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்


இந்தநாள் உங்களுக்கு எப்படி?

"ஊழல்வாதிகள் பெயர்களை கூறுங்கள்" - கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி க்கு மிதுன் சக்கரவர்த்தி அறிவுரை..!1065006059


"ஊழல்வாதிகள் பெயர்களை கூறுங்கள்" - கைது செய்யப்பட்ட பார்த்தா சாட்டர்ஜி க்கு மிதுன் சக்கரவர்த்தி அறிவுரை..!


மேற்கு வங்கத்தில் ஊழல்வாதிகள் பெயர்களை வெளியிட மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார்

இல்லம் தேடி கல்வித் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!322464141


இல்லம் தேடி கல்வித் திட்டம்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!


வட்டார அளவிலான குழுவில் இரண்டு ஆசிரியர்கள் இல்லம் தேடிக் கல்வி தொடர்பான வட்டார அளவிலான ஒருங்கிணைப்பு செயல்பாடுகளை கவனித்து வந்தனர்.

Friday, July 29, 2022

கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுக்கு அரசு வேலை தர வேண்டும்! - நீதிமன்றம் உத்தரவு878575649


கொரோனாவால் உயிரிழந்த பணியாளர்களின் வாரிசுக்கு அரசு வேலை தர வேண்டும்! - நீதிமன்றம் உத்தரவு


இந்த காலத்தில் உயிரிழந்த முன் பணியாளர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை தரவேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரசிகர்களின் கனவு நாயகி நடிகை சமந்தாவின் அப்பா, அம்மாவை பார்த்து உள்ளீர்களா.! இதோ புகைப்படம்.199970845


ரசிகர்களின் கனவு நாயகி நடிகை சமந்தாவின் அப்பா, அம்மாவை பார்த்து உள்ளீர்களா.! இதோ புகைப்படம்.


தà¯à®©à¯à®©à®¿à®¨à¯à®¤à®¿à®¯ à®à®¿à®©à®¿à®®