Tuesday, February 28, 2023

சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!!


சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!!

நாளை முதல் தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு #ரேஷன்அட்டைக்குபுதியசலுகைஅறிவிப்பு #ரேஷன்கார்டு977147666


நாளை முதல் தமிழகத்தில் முக்கிய அறிவிப்பு #ரேஷன்அட்டைக்குபுதியசலுகைஅறிவிப்பு #ரேஷன்கார்டு

Monday, February 27, 2023

Tuesday, February 21, 2023

பாரதி கண்ணம்மா ப்ரோமோ புதிய அதிர்ச்சி திருப்பம் - பிப்ரவரி இன்று எபிசோட் முன்னோட்டம்2086719322


பாரதி கண்ணம்மா ப்ரோமோ புதிய அதிர்ச்சி திருப்பம் - பிப்ரவரி இன்று எபிசோட் முன்னோட்டம்

Sunday, February 12, 2023

லியோ சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் நடிக்கும் காட்சிகள் லீக்..! அதிர்ச்சியில் படக்குழு673872721


லியோ சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் நடிக்கும் காட்சிகள் லீக்..! அதிர்ச்சியில் படக்குழு

கிசான் 13வது கட்டணம் செலுத்தும் தேதி அறிவிப்பு ரூ.2000 SCHEME 6000rs | UPDATE TAMIL|Modi செய்திகள்241841832


கிசான் 13வது கட்டணம் செலுத்தும் தேதி அறிவிப்பு ரூ.2000 SCHEME 6000rs | UPDATE TAMIL|Modi செய்திகள்

Thursday, February 9, 2023

தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைவு!!957170410


தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 குறைவு!!


தங்கம் விலை இன்று (பிப்.10) பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.42,560-க்கு விற்பனையாகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் ஏற்ற, இறக்கங்கள் நிலவுகின்றன. இந்நிலையில், தங்கம் விலை இன்று குறைந்தது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.55 குறைந்து, ரூ.5,320-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.440 குறைந்து, ரூ.42,560-க்கு விற்பனையாகிறது.

24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.45,456-க்கு விற்பனையாகிறது. இதேபோல, ஒரு கிராம் வெள்ளி ரூ.72.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.72,500-ஆக இருக்கிறது.

Wednesday, February 8, 2023

Saturday, February 4, 2023