நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த தினேஷ், சேக் அப்துல்லா ஆகியோருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மீண்டும் கிராஃபிக்ஸ் பணிகளில் இறங்கும் 'ஆதிபுருஷ்' குழு!
பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை, 80-100 கோடி செலவில் மறு வேலை செய்ய, படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!
‘ஆதிபுருஷ்' டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது