
Monday, July 25, 2022
Sunday, July 24, 2022
மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Magaram Rasipalan 620351340

மகரம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (திங்கட்கிழமை, 25 ஜூலை 2022) - Magaram Rasipalan
உங்களின் ஆரோக்கியம் பற்றி கவலைப்படாதீர்கள், அது நோயை மேலும் தீவிரப்படுத்தும். வீட்டுத் தேவைக்கேற்ப, சில மதிப்புமிக்க பொருட்களை வாங்க உங்கள் மனைவியுடன் வெளியே செல்லலாம், இது உங்கள் நிதி நிலைமையை சற்று இறுக்கமாக்கும். மத இடம் செல்வது அல்லதுஉறவினர் வீட்டுக்குச் செல்வதற்கான வாய்ப்பு உள்ளது. உங்கள் தைரியத்தால் காதலில் வெற்றி பெறுவீர்கள். உங்கள் வேலையிலும், முன்னுரிமை தரும் விஷயங்களிலும் கவனம் செலுத்துங்கள். இன்று நீங்கள் பணியிடத்திலிருந்து வீட்டுக்கு வந்து உங்களுக்கு பிடித்தமான வேலைகள் செய்வீர்கள். இதனால் உங்கள் மனதிற்கு அமைதி கிடைக்கும். இன்று நீங்கள் உங்கள் துணையின் சிறப்பு கவனத்தை பெறுவீர்கள்.
பரிகாரம் :- கரு கொல்லியைத் தவிர்க்கவும், கர்ப்பிணிப் பெண் அல்லது தாய்மையின் உணர்வுகளை புண்படுத்த வேண்டாம், நிதி நிலைமை நன்றாக இருக்கும்.
Saturday, July 23, 2022
நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்1277543901

நடிகர் அர்ஜுனின் தாயார் காலமானார்
பிரபல நடிகர் அர்ஜுனின் தாயார் லட்சுமி தேவம்மா இன்று காலமானார்.
natural skin care: எந்தெந்த கிட்சன் பொருள்களை நேரடியாக முகத்துக்கு அப்ளை செய்ய கூடாது தெரியுமா?1366551937

natural skin care: எந்தெந்த கிட்சன் பொருள்களை நேரடியாக முகத்துக்கு அப்ளை செய்ய கூடாது தெரியுமா?
இயற்கை மருத்துவம் என்பது போல் சமீபகாலமாக இயற்கை அழகு சாதனப் பொருட்கள் வைரலாகி வருகின்றன.
Friday, July 22, 2022
எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!338339167

எப்பொழுதும் காப்பாய் காமாட்சி... ஆடி வெள்ளியில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் புனித பயணம்!
கணவர் தனுஷை பிரிந்த ஐஸ்வர்யா, தனது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருகிறார்.
Thursday, July 21, 2022
கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022) - Kadagam Rasipalan465257245

கடகம் ராசிக்கான இன்றைய ராசிபலன் (வெள்ளிக்கிழமை, 22 ஜூலை 2022) - Kadagam Rasipalan
உங்களின் விருப்பமான கனவு நிறைவேறும். ஆனால் அதிகமான மகிழ்ச்சி சில பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதால் உற்சாகத்தைக் கட்டுப்படுத்துங்கள். இன்று நீங்கள் உங்கள் பணத்தை மதப் பணிகளில் முதலீடு செய்யலாம், இதனால் நீங்கள் மன அமைதி பெற வாய்ப்புள்ளது. மற்றவர்களை காயப்படுத்தாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். குடும்பத் தேவைகளுக்கு ஏற்ப மாறிக் கொள்ளுங்கள். சர்ப்ரைஸான ஒரு தகவல் உங்களுக்கு இனிய கனவைத் தரும். ஏமாற்றப்படாமல் இருக்க பிசினஸில் விழிப்பாக இருக்கவும். சமூக மற்றும் ஆன்மிக நிகழ்ச்சிகளுடன் இந்த நாள் இனிமையாக இருக்கும். செக்ஸ் மட்டும் தான் திருமண வாழ்க்கை என சொல்பவர்கள் பொய் சொல்கிறார்கள். ஏனென்றால் உண்மையான காதலை நீங்கள் இன்று உணர்வீர்கள்.
பரிகாரம் :- பார்வதி செவ்வாய் ஸ்தோத்திரத்தை ஓதினால் குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அமல் | SBI whatsapp service | state bank of india news921071230

SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு புதிய வசதி அமல் | SBI whatsapp service | state bank of india news
Wednesday, July 20, 2022
அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தரப்பு557540663

அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தரப்பு
அதிமுக அலுவலக உரிமை அலுவலக உரிமை தொடர்பாக ஆராயாமல் பிறப்பிக்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ் தரப்பு
இறந்த கொசுவின் ரத்தத்தை பயன்படுத்தி வீட்டில் திருடிய திருடனை போலீசார் கைது செய்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில்...1881803560

இறந்த கொசுவின் ரத்தத்தை பயன்படுத்தி வீட்டில் திருடிய திருடனை போலீசார் கைது செய்த சுவாரஸ்ய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது.
ஒன்ஸ் அப்பான் எ டைம்.. அரசியல் பேசிய சினிமா பிரபலங்கள்.. இப்போ அமைதியோ அமைதி.. பிரகாஷ் ராஜ் ட்வீட்!249501263

ஒன்ஸ் அப்பான் எ டைம்.. அரசியல் பேசிய சினிமா பிரபலங்கள்.. இப்போ அமைதியோ அமைதி.. பிரகாஷ் ராஜ் ட்வீட்!
நடிகரும் அரசியல்வாதியுமான பிரகாஷ் ராஜ் ட்வீட் செய்து, ”ஒரு காலத்தில்...என் நாட்டில்..” மற்றும் அனுபம் கெர், ஷில்பா ஷெட்டி, அமிதாப் பச்சன் மற்றும் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி ஆகியோரை கடுமையாக சாடியுள்ளார்.
Monday, July 11, 2022
40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த மல்லையா.. ரூ.2000 ஆயிரம் அபராதம் - 4 மாதங்கள் சிறைத் தண்டனை..!1541297477
40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிமாற்றம் செய்த மல்லையா.. ரூ.2000 ஆயிரம் அபராதம் - 4 மாதங்கள் சிறைத் தண்டனை..!
Monday, June 20, 2022
Monday, June 13, 2022
காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியிடம் இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை நாடு முழுக்க அமலாக்கத்துறை...2007920815

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தியிடம் இன்றும் விசாரணை நடத்துகிறது அமலாக்கத்துறை நாடு முழுக்க அமலாக்கத்துறை அலுவலகம் முன் இன்றும் போராட்டத்தை தொடர காங்கிரஸ் முடிவு