Monday, March 28, 2022

Oscar 2022: மனைவி குறித்து கிண்டல்.. ஆஸ்கர் விழாவில் தொகுப்பாளரை கன்னத்தில் அறைந்த வில் ஸ்மித் (வீடியோ)



ஆஸ்கர் விருது வழங்கும் விழாவின்போது தனது மனைவி ஜாடா பிங்கெட் ஸ்மித் குறித்து கிண்டலாக பேசிய தொகுப்பாளர் கிறிஸ் ராக் கன்னத்தில் நடிகர் வில் ஸ்மித் பளார் என அறைந்தது அங்கிருந்தவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. பின்னர் தன் செயலுக்காக அவர் மன்னிப்புக் கோரினார்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. மொத்தமாக 24 பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கிங் ரிச்சர்ட் படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதைப் பெற்றார் நடிகர் வில் ஸ்மித். சிறந்த நடிகைக்கான விருது ஜெசிகா கேஸ்டெய்னுக்கு வழங்கப்பட்டுள்ளது. The Eyes of Tammy Faye திரைப்படத்தில் நடித்ததற்காக இந்த விருது கிடைத்துள்ளது.

முன்னதாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நகைச்சுவை நடிகர் கிறிஸ் ராக், வில் ஸ்மித் மனைவி ஜாடா...

விரிவாக படிக்க >>

IPL 2022 MI vs DC - 2012-க்குப் பிறகு முதல் போட்டியில் வெல்லாத மும்பை - ரோஹித் சர்மா என்ன சொல்கிறார்?



ஐபிஎல் தொடரின் 2வது ஆட்டத்தில் நேற்று மும்பை பிரபர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 5 முறை சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸை நோகடித்து வெற்றி பெற்றது, அதுவும் வெற்றி பெறுமா என்ற சந்தேக நிலையிலிருந்து லலித் யாதவ், அக்சர் படேல் கூட்டணி வெற்றி பெறச் செய்தது. 2012 தொடருக்குப் பிறகே மும்பை இந்தியன்ஸ் எந்த ஒரு ஐபிஎல் தொடரிலும் முதல் போட்டியில் வென்றதில்லை.

178 ரன்களை விரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் 9.4 ஓவர்களில் 72/5 என்று டிம் செய்ஃபர்ட் (21), ) மந்தீப் சிங் (0), கேப்டன் ரிஷப் பண்ட் (1), பிரித்வி ஷா (38), ரோவ்மன் போவெல் (0) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. பிறகு ஷர்துல் தாக்கூர் மிக அருமையான ஒரு கேமியோவை ஆடினார்,11 பந்துகளில் 22 ரன்களை அவர் விளாசினார், பும்ராவுக்கும் சாத்து விழுந்தது. ஷர்துல் தாக்கூரை ஃபாசில் தம்பி ( 3/35), 6.4...

விரிவாக படிக்க >>

Sunday, March 27, 2022

70 வகை சத்து, ஏகப்பட்ட பிரச்னைக்கு தீர்வு… தேன் இப்படி சாப்பிடுங்க!



விரிவாக படிக்க >>

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்,...



அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், WEST SIDE STORY படத்தில் நடித்துள்ள அரியான டிபோஸ், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்!

மாணவன் கொலை முயற்சி... ரூமுக்குள் ஒளிந்த தலைமை ஆசிரியர்... அரசு பள்ளி பரபரப்பு



மாணவனுக்கு பயந்து அலுவலகத்திற்குள் சென்று தப்பித்த தலைமை ஆசிரியர் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேட்டை நாளுக்கு நாள் கட்டுகடுங்காமல் செல்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்துதான் மாணவர்களின் நடத்தையில் பல மாற்றங்களை பார்த்து வருகிறோம் என ஆசிரியர்கள் வேதனைப் படுகின்றனர். மாணவர்கள் அப்படி என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கு பல புகைப்படங்களை இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.

இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலை முடியை சரியாக வெட்டவில்லை என்று கூறிய...

விரிவாக படிக்க >>

மூக்கையாத்தேவர் நூற்றாண்டு விழாவை அரசு விழாவாக கொண்டாட கோரிக்கை



விரிவாக படிக்க >>

Tuesday, March 22, 2022