178 ரன்களை விரட்டிய டெல்லி கேப்பிடல்ஸ் 9.4 ஓவர்களில் 72/5 என்று டிம் செய்ஃபர்ட் (21), ) மந்தீப் சிங் (0), கேப்டன் ரிஷப் பண்ட் (1), பிரித்வி ஷா (38), ரோவ்மன் போவெல் (0) ஆகியோர் விக்கெட்டுகளை இழந்தது. பிறகு ஷர்துல் தாக்கூர் மிக அருமையான ஒரு கேமியோவை ஆடினார்,11 பந்துகளில் 22 ரன்களை அவர் விளாசினார், பும்ராவுக்கும் சாத்து விழுந்தது. ஷர்துல் தாக்கூரை ஃபாசில் தம்பி ( 3/35), 6.4...
விரிவாக படிக்க >>
Monday, March 28, 2022
IPL 2022 MI vs DC - 2012-க்குப் பிறகு முதல் போட்டியில் வெல்லாத மும்பை - ரோஹித் சர்மா என்ன சொல்கிறார்?
Sunday, March 27, 2022
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில்,...
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94வது ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில், WEST SIDE STORY படத்தில் நடித்துள்ள அரியான டிபோஸ், சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார்!
மாணவன் கொலை முயற்சி... ரூமுக்குள் ஒளிந்த தலைமை ஆசிரியர்... அரசு பள்ளி பரபரப்பு
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களின் சேட்டை நாளுக்கு நாள் கட்டுகடுங்காமல் செல்கிறது. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்ட நாளில் இருந்துதான் மாணவர்களின் நடத்தையில் பல மாற்றங்களை பார்த்து வருகிறோம் என ஆசிரியர்கள் வேதனைப் படுகின்றனர். மாணவர்கள் அப்படி என்னென்ன செய்கிறார்கள் என்பதற்கு பல புகைப்படங்களை இந்த செய்தியில் இணைத்துள்ளோம்.
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மஞ்சினி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலை முடியை சரியாக வெட்டவில்லை என்று கூறிய...
விரிவாக படிக்க >>
Friday, March 25, 2022
\"எனக்கும் Hima Bindhu-க்கும் சண்டைதான் அதுக்கு காரணம்..\" - மௌனம் கலைத்த Navin | Kanmani
\"எனக்கும் Hima Bindhu-க்கும் சண்டைதான் அதுக்கு காரணம்..\" - மௌனம் கலைத்த Navin | Kanmani
Thursday, March 24, 2022
Tuesday, March 22, 2022
🔴BREAKING: TN school & College Closed Again | 4th wave Again Lockdown |தமிழக அரசின் திடீர் அறிவிப்பு
🔴BREAKING: TN school & College Closed Again | 4th wave Again Lockdown |தமிழக அரசின் திடீர் அறிவிப்பு
💰பணம் சேர பரிகாரம் | கோடி கோடியாய் பணம் பெறுக செய்யவேண்டிய 10 வழிமுறை💰 | Sattaimuni Nathar
💰பணம் சேர பரிகாரம் | கோடி கோடியாய் பணம் பெறுக செய்யவேண்டிய 10 வழிமுறை💰 | Sattaimuni Nathar
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
தமிழகத்தில் இன்று இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு - வானிலை மையம்
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23.03.2022 முதல் 25.03.2022 வரை தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது. அதிகபட்ச வெப்பநிலையானது இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை, வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்று மத்திய கிழக்கு வங்கக்கடல், வடக்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய மியான்மர் கடலோர பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 65 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 85 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வடக்கு அந்தமான் கடல் அதனை ஒட்டிய தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்கக்கடல், தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு வங்கக்கடல், வடக்கு மியான்மர் மற்றும் தென்கிழக்கு வங்காளதேச கடலோர பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.