Sunday, December 4, 2022

நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த தினேஷ்,...1138433077



நியூசிலாந்தில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்க பதக்கம் வென்ற திருச்சியை சேர்ந்த தினேஷ், சேக் அப்துல்லா ஆகியோருக்கு திருச்சி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.