Sunday, November 6, 2022

மீண்டும் கிராஃபிக்ஸ் பணிகளில் இறங்கும் 'ஆதிபுருஷ்' குழு! பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதிபுருஷ்' படத்தின்...1086955906



மீண்டும் கிராஃபிக்ஸ் பணிகளில் இறங்கும் 'ஆதிபுருஷ்' குழு!

பிரபாஸ் நடிப்பில் தயாராகி வரும் 'ஆதிபுருஷ்' படத்தின் கிராஃபிக்ஸ் காட்சிகளை, 80-100 கோடி செலவில் மறு வேலை செய்ய, படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது!

‘ஆதிபுருஷ்' டீசரின் கிராபிக்ஸ் காட்சிகள் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது

Saturday, November 5, 2022